தற்போதைய செய்திகள்

உக்ரைனில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல்.. வெடித்துச் சிதறிய கட்டடங்கள்-பதைபதைக்கும் காட்சி

தந்தி டிவி

உக்ரைனில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல்.. வெடித்துச் சிதறிய கட்டடங்கள்..குலுங்கிய சாலை -பதைபதைக்கும் காட்சி

உக்ரைனின் டினிப்ரோ நகரில் பயங்கரமான வெடிகுண்டு தாக்குதல் நிகழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா பொழிந்த ஏவுகணை மழையால் ஏராளமான உக்ரைனியர்கள் பலியானதுடன், பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ், டெர்னோபில் மற்றும் சைட்டோமிர் ஆகியவையும் தாக்குதல்களுக்கு குறி வைக்கப்பட்டன. இந்நிலையில், டினிப்ரோ நகரில் நடத்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் இருந்து சாலைகளில் வாகன ஓட்டிகள் தப்பிச் செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்