தற்போதைய செய்திகள்

மெட்ரோ ரயிலில் பயங்கர அடிதடி.. கிழிந்த சட்டை.. உடைந்த தாடை

தந்தி டிவி

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் இருவர் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வலம் வருகிறது. ரயிலில் பலரும் பயணித்திருந்த நிலையில், இருவர் திடீரென தாக்கிக் கொள்கின்றனர். சக பயணிகள் தலையிட்டு இருவரையும் தடுத்து விட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மெட்ரோவில் பயணிக்கும் போது பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பயணிகள் ஏதேனும் ஆட்சேபனைக்குரிய நடத்தையை கவனித்தால், உடனடியாக மெட்ரோ நிர்வாகத்தின் ஹெல்ப்லைனில் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்