தற்போதைய செய்திகள்

விசிக கொடி கம்பத்தால் தொடரும் பதட்டம் - குள்ளஞ்சாவடி அருகே போலீஸ் குவிப்பு

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி, சுப்பிரமணியபுரம் கிராமத்தில் பா.ம.க. எதிர்ப்புக்கு மத்தியில், விசிக வைத்த கொடி கம்பத்தால் பதற்றம் தொடர்ந்து வருகிறது. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், என்.எல்.சி விவகாரம் தொடர்பாக கருத்து கேட்க வந்த பாமக எம்.எல்.ஏ.க்களிடம் அக்கட்சியினர் கொடிக் கம்ப பிரச்சினையை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு பதில் அளித்துள்ள எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, பிரச்சினையை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச் செல்கிறோம் என்றும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கட்சி தலைமை முடிவு எடுக்கும், அதுவரையில் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்