தற்போதைய செய்திகள்

வளமும் பொருளும் தரும் வைகாசி விசாகம்.முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால்

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் முதன்முறையாக சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால் வீணாக்கப்படாமல் குழாய் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தனியார் நிறுவனம் ஒன்று கோயில் நிர்வாகத்துடன் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் பாலை பைப் மூலம் மீண்டும் பக்தர்களுக்கே வழங்க ஏற்பாடு செய்திருந்தது. இந்த முயற்சி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்