தற்போதைய செய்திகள்

"தாய்மை அடைந்துள்ளேன்" ஒசாகா சொன்ன செய்தியால் ரசிகர்கள் மகிழ்ச்சி

தந்தி டிவி

தான் தாய்மை அடைந்து இருப்பதாக ஜப்பானைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை நவாமி ஒசாகா அறிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து எந்த காரணங்களையும் தெரிவிக்காமல் விலகிய ஒசாகா, தான் கர்ப்பம் தரித்து இருப்பதாக தற்போது கூறி உள்ளார்.

நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 25 வயதாகும் ஒசாகா, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் களமிறங்குவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்