தற்போதைய செய்திகள்

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதியில் கால்பதித்தார் அசரென்கா

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா..

தந்தி டிவி

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற நான்காம் சுற்றுப் போட்டியில், சீன வீராங்கனை சூ லின்னை 4க்கு 6, 6க்கு 1, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசரென்கா அசத்தினார்.

இதன்மூலம் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய அசரென்கா, நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெஸிக்கா பெகுலாவை எதிர்கொள்ள உள்ளார்.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR