தற்போதைய செய்திகள்

சாமி கும்பிடுவதில் தகராறு.. “பால்குடம் எடுக்க கூடாது“.. அதிரடியாக குவிக்கப்பட்ட போலீசார் - தென்காசியில் பரபரப்பு

தந்தி டிவி
• பிள்ளையார்குளம் கிராமத்தில் வட பத்திரகாளியம்மன் கோயிலில், ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. • இதனை தொடர்ந்து இரண்டு தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், ஒரு தரப்பினர் குடமுழுக்கு நடத்தவும் சாமி கும்பிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. • இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில், மற்றொரு பிரிவினர், சாமி கும்பிட காவல்துறையினரிடம் அனுமதி வாங்கியுள்ளனர். • ஆனால் பால்குடம் எடுத்து செல்ல கூடாது என காவல்துறையினர் கூறியும், சிலர் அதனை எடுத்து சென்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. • தகராறையடுத்து மாவட்ட எஸ்.பி.சாம்சங் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்