தற்போதைய செய்திகள்

2 பெண் குழந்தைகளுடன் தீக்குளித்த தாய்..! - தென்காசி அருகே அதிர்ச்சி

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் வைத்திருந்த பணம் காமாணமல் போனது • தொடர்பாக மனைவி மகேஸ்வரியிடம் சண்டை போட்டதாகவும், இதனால் அப்பெண் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. • இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த மகேஸ்வரி தனது 2 பெண் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். • இச்சம்பவத்தில் தீக்காயமடைந்த ஒரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்