தற்போதைய செய்திகள்

பஸ்சில் ஏற முயன்ற பயணியை... காலால் எட்டி உதைத்து, காலணியால் தாக்கிய நடத்துனர்... வெளியான பரபரப்பு வீடியோ...

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பேருந்தில் ஏற முயன்ற போதை ஆசாமியை, நடத்துனர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்து கடையநல்லூர் புதிய பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. • அப்போது, போதையில் இருந்த நபரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினார். • இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி