தற்போதைய செய்திகள்

பாலியல் அத்துமீறலில் மீண்டும் ஒரு பாதிரியார் - தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் அத்துமீறல்

தந்தி டிவி
• தென்காசியில், தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். • பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ள ஸ்டான்லி குமார் என்பவர், தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்ணை பெற்று, பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. • அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அளித்த புகாரின் பேரில், பாதிரியார் ஸ்டான்லி குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். • அதில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, ஸ்டான்லி குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்