தற்போதைய செய்திகள்

கோவிலில் புகுந்து ஐம்பொன் சிலை திருட்டு - போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

பட்டுக்கோட்டை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேற்குடிக்காடு கிராமத்தில் இரண்டரை அடி கொண்ட ஐம்பொன் சிலை திருடு போயுள்ளது.

இச்சிலையின் மதிப்பு 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்