தற்போதைய செய்திகள்

18 இடங்களில் சதம் அடித்த வெயில்

தந்தி டிவி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, பல்வேறு இடங்களில் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில்,

அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 105.08 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது

இதே போல் சென்னை நுங்கம்பாக்கத்தில் 103.82 டிகிரியும்,°கடலூரில் 103.64 டிகிரியும், ஈரோட்டில்104.36 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது

கரூர் பரமத்தியில் 103.10 டிகிரியும், மதுரை விமான நிலையத்தில்103.46 டிகிரியும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானது

புதுச்சேரியில் 100.76 டிகிடியும், காரைக்காலில் 101.12 டிகிரியும் வெப்பம் வாட்டி வதைத்து

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்