தற்போதைய செய்திகள்

"ஒரே மாதத்தில் 2 மாநிலங்களில் ஆளுநர் உரை.. இதெல்லாம் இறைவன் தந்த வாய்ப்பு" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை நெகிழ்ச்சி

தந்தி டிவி
• சென்னை தரமணியில் அமைந்துள்ள அப்போலோ புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் , மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் மருத்துவ வாகன சேவையை தெலுங்கானா ஆளுநரும் , புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். • எக்ஸ் ரே , இசிஜி , ரத்தப் பரிசோதனை , எக்கோ , அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட சிகிச்சைக் கருவிகள் இவ்வாகனத்தில் இடம்பெற்றுள்ளன. • நிகழ்ச்சியில் பங்கேற்ற 20 க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. • நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், தமிழக பெண்களிடம் பழகியதால் தான் தைரியம் கிடைத்தது என்றார்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்