தற்போதைய செய்திகள்

"மகள் வடிவில் வந்த கடவுள்" - உருகிய தேஜஸ்வி யாதவ் | Tejashwi Yadav | Daughter

தந்தி டிவி
• பேத்திக்கு கார்த்தியாயினி என பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பெயர் சூட்டியுள்ளார். • பிஹார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் - ராஜஸ்ரீ தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. • குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தேஜஸ்வி யாதவ், கடவுள் என் ஆசையை நிறைவேற்றும் வகையில், மகள் வடிவில் பரிசளித்துள்ளார் என கூறியுள்ளார். • இந்நிலையில், தனது பேத்திக்கு கார்த்தியாயினி என லாலு பிரசாத் யாதவ் பெயர் சூட்டியுள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?