தற்போதைய செய்திகள்

கால்பந்து மைதானத்தில் "டெடி" மழை - துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி...

தந்தி டிவி
• துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக, கால்பந்து மைதானத்திற்குள் பொம்மைகளை ரசிகர்கள் வீசினர். • இஸ்தான்புல்லில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் பெஸ்கிஸ்டாஸ் அணியின் ரசிகர்கள் டெடி பியர் ( teddy bear) பொம்மைகளை மைதானத்திற்குள் தூக்கி எறிந்தனர். • இதனால் மைதானத்தில் டெடி மழை பொழிந்தது. ரசிகர்கள் வழங்கிய பொம்மைகள், துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட உள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை