தற்போதைய செய்திகள்

டெக் ஊழியர்களை அதிர வைத்த பணிநீக்கம்... 'ஹெச் 1 பி' விசா - கால அவகாசம் நீட்டிப்பு - அமெரிக்க அரசிற்கு பரிந்துரை

தந்தி டிவி
• கடந்த 2022 ஆண்டு முதல் அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்கள் கூட அடுத்தடுத்து தடாலடியாக தங்களின் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி வருகின்றனர். • உலகெங்கும் இதுவரை இரண்டு லட்சத்து 90 டெக் ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். • இதில் பெரும்பாலானோர் அமெரிக்காவில் பணிபுரிபவர்கள். • இந்நிலையில், அமெரிக்காவில் தங்கி பணிபுரிய வழங்கப்படும் ஹெச் 1 பி விசா கால அவகாசத்தை 180 நாட்களாக அதிகரிக்க, அதிபரின் ஆலோசனை குழு பரிந்துரைத்துள்ளது. • வேலையை இழந்து தவிப்பவர்கள் புதிய வேலையை தேட உதவவும், சிறந்த பணியாளர்களை இழப்பதை தடுக்கவும் இது உதவும் என்பது அவர்களின் பரிந்துரையாக உள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்