தற்போதைய செய்திகள்

மிக்கி மவுஸ், ஜோக்கர் போல் வந்த ஆசிரியர்கள்... அடம் பிடிக்கும் குழந்தைகளை ஆசுவாசப்படுத்த புதிய முயற்சி

தந்தி டிவி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கோவையில் சில பள்ளிகளில் பொம்மை வேடமணிந்து குழந்தைகள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். அடம் பிடிக்கும் குழந்தைகளை ஆசுவாசப்படுத்த மிக்கி மவுஸ், ஜோக்கர் என அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் வேடமணிந்து, இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்