தற்போதைய செய்திகள்

டார்ச் லைட் அடித்து நூதன முறையில் ஆசிரியர்கள் போராட்டம்

தந்தி டிவி

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு டார்ச் லைட் அடித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது குறித்தும் ஜாக்டோ ஜியோ சார்பில் வலியுறுத்தப்பட்டது. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படியை உடனடியாக விடுக்க வேண்டும் என கோரி, செல்போனில் டார்ச் லைட் அடித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்