தற்போதைய செய்திகள்

பாலியல் சீண்டல் புகாரில் ஆசிரியர் கைது- கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் போராட்டம்

தந்தி டிவி

பாலியல் சீண்டல் புகாரில் ஆசிரியர் கைது- கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ ,மாணவிகள் போராட்டம்

பொம்மநாயக்கன்பட்டி ஊராட்சி அரசுப் பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியிர் லாரா சேசுராஜ், மாணவ, மாணவிகளுக்கு Good Touch, Bad Touch குறித்தும், பாலியல் தொந்தரவு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அப்போது அறிவியல் ஆசிரியர் மருதை, தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் மருதை கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, ஆசிரியரின் கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்