தற்போதைய செய்திகள்

#BREAKING || ஆசிரியர் தகுதி தேர்வு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும், தமிழக பள்ளி கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, ஒரு கல்வி நிறுவனம் சிறந்த கல்வியை வழங்க அதன் ஆசிரியர்களின் தகுதியே காரணம் - நீதிமன்றம்,சிறந்த கல்வித்தகுதியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது - நீதிமன்றம்/ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டுமென உத்தரவிட கோரி சக்திவேல் என்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்