தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் பாட்டில்கள்- உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி

தந்தி டிவி

டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறப்படும் பாட்டில்களை விற்பதற்கான டெண்டர் விதிகள் மற்றும் விலையையும் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, டாஸ்மாக் பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கான இடவசதி ஏற்பாடு செய்வதில் பெரும் சிக்கலாக உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அரசு தரப்பில் தெரிவித்தபோது, நிறைய வருமானம் ஈட்டும் துறையில் கட்டடம் கட்டுவது சிரமமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பாட்டில்களை விற்பதற்கான டெண்டர் விதிகள் மற்றும் விலையையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்