தற்போதைய செய்திகள்

அழைக்கட்டும்... பார்ப்போம்... இன்னும் 10 நாட்கள் உள்ளது" - ஓ.பி.எஸ் திருச்சி மாநாடு - டிடிவி தினகரன் பதில்

தந்தி டிவி
• ஓ.பி.எஸ். திருச்சி மாநாடு குறித்து இதுவரை அழைப்பு வரவில்லை என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். • தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம், ஓ.பி.எஸ். திருச்சி மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. • அதற்கு, அவர், அழைக்கட்டும் பார்ப்போம் என தெரிவித்தார். மேலும், இன்னும் 10 நாட்கள் உள்ளது... பார்ப்போம் என குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்