தற்போதைய செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் - பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

தந்தி டிவி

நாளை தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தேரோட்டத்தையொட்டி பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

பால், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்

தேரோட்டத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்