தற்போதைய செய்திகள்

"சோழர்கால கொண்டாட்டம் பகுதி 2"... புதிய வடிவமைப்பிலான ஆபரணங்களை வெளியிட்ட தனிஷ்க் ஜுவல்லரி

தந்தி டிவி

அக்‌ஷய திருதியை முன்னிட்டு டாட்டா நிறுவனத்தின் ஒரு அங்கமான தனிஷ்க் ஜுவல்லரி, சோழர்கால கொண்டாட்டம் பகுதி 2 என்ற தலைப்பின் கீழ், புதிய வடிவமைப்பிலான ஆபரணங்களை வெளியிட்டுள்ளது... ராஜேந்திர சோழன் தங்க நாணயம் உள்ளிட்ட 4 வகையான தங்க நாணயங்களையும், 17 வகையான சோழர் கால வடிவமைப்பில் உருவான தங்க ஆபரணங்களையும் பிரத்யேகமாக தயாரித்து வெளியிட்டுள்ளது. சென்னை உஸ்மான் சாலையில் உள்ள தனிஷ்க் ஜூவல்லரியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

Madurai Tanishq| மதுரை தனிஷ்க் கடையில் எதையுமே உடைக்காமல் 450+ பவுன் நகையைகொள்ளை அடித்தது எப்படி?

BREAKING || TN Rains | ``இடி மின்னலுடன் மழை''.. எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?

BREAKING || Ranipet | ராணிப்பேட்டை நூலகங்களில் போலி புத்தகங்கள்.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

Gem Veeramani | நினைத்ததை விட பயங்கர ஸ்பீடில் சீட்.. ஜெம் வீரமணி கேஸில் `சார்ஜ்சீட்’ தாக்கல்

Chennai | Court | பள்ளிகள் அங்கீகார முறைகேடு வழக்கில் முத்துகுமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்