தற்போதைய செய்திகள்

திடீரென உடைந்த தாமிரபரணி குடிநீர் குழாய்... வானை நோக்கி பீய்ச்சி அடித்த தண்ணீர்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் சாலையில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது.

இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் மதன்குமாரிடம் கேட்கலாம்..

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி