தற்போதைய செய்திகள்

கோவில் நகைகளின் தொன்மை குறித்து ஏன் தெரிவிக்கவில்லை? - தமிழக அரசுக்கு பொன்மாணிக்கவேல் கேள்வி

தந்தி டிவி

கோவில் நகைகளின் தொன்மை குறித்து தமிழக அரசு தெரிவிக்காதது ஏன் என்று, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் 13 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மார்கழி மாத பக்தி தமிழ் இன்னிசை விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற ஆன்மீக பேரணியை பொன்மாணிக்கவேல் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவில் நகைகளின் தொன்மை குறித்து தமிழக அரசு தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்