தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி..."பூஜை போட்டாச்சு..." - ஆரம்பமாக போகும் காளைகளின் ஆட்டம்

தந்தி டிவி

ஜன.16ல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி- பூஜையுடன் தொடங்கியது ஆயத்த பணிகள்

பாலமேடு பேரூராட்சி நிர்வாகம், கிராம பொது மகாலிங்க மடத்துக் கமிட்டியினர் இணைந்து பணி

பாலமேடு வாடிவாசலில் சிறப்பு பூஜை செய்து பணியை தொடங்கினர் விழாக் குழுவினர்

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகள் தீவிரம்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்