• எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களில் 11 பேர் விடுதலை
• நிபந்தனையுடன் மீனவர்களை விடுவித்தது இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம்
• ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு
• கடந்த மாதம் 22ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்