தற்போதைய செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படும் தமிழக அரசின் பட்ஜெட்..!

தந்தி டிவி
• 2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் • காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர் • குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டம் பற்றி அறிவிக்கப்பட வாய்ப்பு • காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம், பள்ளி கட்டடங்களுக்கான நிதி உள்ளிட்டவை இடம்பெற வாய்ப்பு • விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி, ஐடி பார்க் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு