தற்போதைய செய்திகள்

"இன்னொரு மொழி கற்றுக் கொள்வது தமிழுக்கு மகுடம் சேர்க்கும்"-தமிழிசை சௌந்தரராஜன்

தந்தி டிவி

இன்னொரு மொழியை கற்றுக் கொள்வது தாய் தமிழுக்கு மகுடம் சேர்க்கும் என, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சென்னை தாம்பரத்தில், தனியார் பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், , புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

கல்வியாளர்கள் கல்வியை பார்த்துக் கொள்ளட்டும் எனவும், எல்லாவற்றையும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்