தற்போதைய செய்திகள்

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா... மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்

தந்தி டிவி

சிவகங்கை அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சியர் பாரம்பரிய உடை அணிந்து மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ந்தார்.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகியம்மன் கோயிலில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

வெளிநாடுகளை சேர்ந்த 60 சுற்றுலா பயணிகள் பங்கேற்ற விழாவில், பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனிடையே வேஷ்டி, சட்டை அணிந்து விழாவில் பங்கேற்ற ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்