தற்போதைய செய்திகள்

கனமழை எதிரொலி - தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி - தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தந்தி டிவி

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிப்பதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்