தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு | TN | Voter List

தந்தி டிவி

தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிடுகிறார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியலை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். அதில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், கடந்த டிசம்பர் 8-ந் தேதி நிறைவடைந்தன. இததையடுத்து தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிடுகிறார். சென்னையில் மாநகராட்சி ஆணையரும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் வாக்காளர் இறுதிப் பட்டியலை வெளியிட உள்ளனர்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி