தற்போதைய செய்திகள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - களமிறங்குகிறது புதிய அணி

தந்தி டிவி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் களமிறங்க தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்களின் உரிமை காக்கும் அணி என்ற பெயரில் ஒரு புதிய அணி உருவாகியுள்ளது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இந்த அணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணியின் அலுவலகம் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்