தற்போதைய செய்திகள்

"ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை" - பிரதமர் மோடி

தந்தி டிவி

இந்தியாவில் 2 புதிய தூதரகங்களை அமெரிக்கா திறக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி புலம்பெயர் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றுகையில், இந்தியா இந்த ஆண்டு அமெரிக்காவின் சியாட்டிலில் புதிய தூதரகத்தைத் திறக்க உள்ள நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் விதமாக அகமதாபாத் மற்றும் பெங்களூருவில் 2 புதிய தூதரகங்களை அமெரிக்கா திறக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், எச்-1பி விசாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பணியாளர்கள் அமெரிக்காவிலேயே அந்த விசாக்களை புதுப்பிக்க முடியும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்