தற்போதைய செய்திகள்

EX காதலனால்.. ஒரு எழுத்து பட தமிழ் நடிகைக்கு நேர்ந்த அதிபயங்கரம் மனதை உலுக்கும் பகீர் சம்பவம்

தந்தி டிவி
• முன்னாள் காதலனால் தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ள கேரள நடிகை அனிகா விக்ரமன். • முன்னாள் காதலன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு. • தனது முகம், உடலில் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் கேரளா நடிகை. • தொடர்ச்சியாக தன்னை துன்புறுத்தும் முன்னாள் காதலன் அனூப் பிள்ளை மீது நடவடிக்கை தேவை. • விஷமக்காரன், எங்க பாட்டன் சொத்து உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் நடிகை அனிகா.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு