தற்போதைய செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயற்சி... திடீரென மின்னல் வேகத்தில் வந்த ரயில் - நொடிப்பொழுதில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி
• தாம்பரம் கிழக்கு இரும்புலியூரில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து, ஆயிரக்கணக்கானோர் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு சென்று வருகின்றனர். • இந்நிலையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தண்டவாளத்தை கடந்த பொழுது, ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றியதோடு, தண்டவாளத்தை கடக்காதவாறு இரும்பு தடுப்புகள் அமைத்தனர். • அப்போது, பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்