தற்போதைய செய்திகள்

சென்டர் மீடியனில் சொருகிய தாம்பரம் பஸ்.. பயணிகளோடு நள்ளிரவில் நடந்த பயங்கரம்

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில், சாலை நடுவே இருந்த தடுப்பில் அரசு பேருந்து மோதியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று நள்ளிரவு காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து, வாலாஜாபாத் பகுதியில் சென்றபோது, சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஓட்டுநரும், நடத்துநரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்