தற்போதைய செய்திகள்

தாம்பரம் சாலையில் நின்ற லாரி மீது மோதி தூக்கி வீசப்பட்ட அசுர வேக கார்.. பெண் துடிதுடித்து பலி.. அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூரில் நின்றிருந்த டிப்பர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். • பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஓட்டுநர் பாலாஜி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். • லாரியின் பின்புறம் கட்டுபாட்டை இழந்த கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்