தற்போதைய செய்திகள்

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை - தாலிபான்கள் அறிவிப்பு

தந்தி டிவி

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கனில் தாலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி நடந்து வருகிறது. பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தாலிபான் அரசு தற்போது, பல்கலைக்கழங்களில் படிக்க தடை விதித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும் என்றும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, ஜலாலாபாத்தில் உள்ள பல்கலைக்கழகம் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்