தற்போதைய செய்திகள்

விசாரணைக்காக அழைத்து சென்று பாலியல் சித்ரவதை? - போலீசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூரி அருகே விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை ஆந்திரா போலீசார், பாலியல் சித்ரவதை செய்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றது. மாத்தூர் அருகே புளியண்டபட்டியை சேர்ந்த ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆந்திரா போலீசார் நகைக்கொள்ளை வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக கைது செய்துள்ளனர். இதில், விசாரணை பெயரில் ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆந்திர போலீசார், பாலியல் சித்ரவதை செய்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க சித்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எல்.சுதாகர் லூசூரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தினர்

Vijay | திடீர் திருப்பமாக இன்று மாலையே முடிவு?

Puducherry Liquorbottles | புதுவையில் இருந்து 4.5 லிட்டர் மது எடுத்து வந்தால் போலீஸ் பிடிக்காதா?

Water Can Supply | தண்ணீர் கேனை இப்படி போடவில்லை என்றால்.. ரூ.5000 அபராதம் போடப்படும்

Madurai | விருதுநகர் பட்டாசு ஆலை கோர விபத்து.. இழப்பீடு கோரி வழக்கு

Chennai Flights | விமான மார்க்கமாக சென்னை திரும்பிய பயணிகளுக்கு எதிர்பாரா ஷாக்