தற்போதைய செய்திகள்

IPL- 2023 பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணை வெளியீடு எந்த அணிக்கு லக்..

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்று நடைபெறும் இடங்கள் மற்றும் தேதியை பிசிசிஐ அறிவித்து உள்ளது. மே மாதம் 23ம் தேதி சென்னையில் முதலாவது குவாலிஃபயர் போட்டியும், 24ம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மே 26ம் தேதி அகமதாபாத்தில் 2வது குவாலிஃபயர் போட்டியும், 28ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என பிசிசிஐ கூறி உள்ளது.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது