தற்போதைய செய்திகள்

#BREAKING || டி20 உலகக்கோப்பை - அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து...ஆஸ்திரேலியா வெளியேற்றம்

தந்தி டிவி

டி20 உலகக்கோப்பை - அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து...நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா வெளியேற்றம்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

குரூப்-1 பிரிவில் நடைபெற்ற சூப்பர்12 சுற்றின் கடைசிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது

பரபரப்பான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து வெற்றி பெற்றதால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா வெளியேற்றம்

குரூப் சுற்றின் முடிவில் இரு அணிகளும் 7 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

நெகட்டிவ் ரன் ரேட் காரணமாக அரையிறுதிக்கு தகுதிபெற முடியாமல் தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா வெளியேற்றம்

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணி ஆஸ்திரேலியா

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்