தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் - 1 ரன்னில் சோழியை முடித்த ஜிம்பாப்வே - பாபர் படைக்கு அடுத்த இடி..!

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தானை வெறும் 1 ரன்னில் தோற்கடித்து வரலாறு படைத்துள்ளது ஜிம்பாப்வே...

தந்தி டிவி

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தானை வெறும் 1 ரன்னில் தோற்கடித்து வரலாறு படைத்துள்ளது ஜிம்பாப்வே... ரசிகர்களை நகம் கடிக்க வைத்த இந்தப் போட்டி பற்றி பார்க்கலாம்....

சார்பட்டா பரம்பரை படத்தில் ஒரு வசனம் வரும்... ஆர்யாவிடம் அவரது நண்பர் இவ்வாறு கூறுவார்.... நீ ஏறி ஆடு கபிலா... பாத்துக்கலாம்... இது நம்ம காலம்...

இப்படித்தான் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கத்துக்குட்டி அணிகள் களமாடி வருகின்றன. சிறிய அணிகள் விரிக்கும் மாய வலையில் பெரிய அணிகள் சிக்கிச் சிதைந்து வருகின்றன.

இலங்கையை நமீபியா வீழ்த்தியதையும், வெஸ்ட் இண்டீஸை ஸ்காட்லாந்து சாய்த்ததையும், இங்கிலாந்தை அயர்லாந்து அடித்து நொறுக்கியதையும் ஏற்கனவே பார்த்துவிட்டோம்...

இப்போது புதிய சம்பவமாக பாகிஸ்தானை பதம் பார்த்து இருக்கிறது ஜிம்பாப்வே....

முதல் போட்டியில் கடைசி பந்தில் இந்தியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான், கத்துக்குட்டியான ஜிம்பாப்வேவை துவம்சம் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் பெர்த்தில் களம் கண்டது.

இதற்கேற்ப முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வேயை 130 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி ஆட்டத்தின் முதல்பாதியில் முன்னிலை பெற்றது பாகிஸ்தான்....

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்