தற்போதைய செய்திகள்

இந்திய வீரர்களுடன் கலந்துரையாடிய தோனி... கையில் இளநீருடன் கூலாக உரையாடல்

தந்தி டிவி

ராஞ்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் முன்னாள் கேப்டன் தோனி கலந்துரையாடும் வீடியோ ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியை முன்னிட்டு ராஞ்சியில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தனது சொந்த ஊர் என்பதால், மைதானத்திற்கு சென்ற தோனி, வீரர்கள் அறைக்கு சென்று கலந்துரையாடினார்.

இந்த வீடியோவை பிசிசிஐ இணையத்தில் பகிர்ந்துள்ளது...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்