தற்போதைய செய்திகள்

இந்தியாவை அலறவிட்ட இங்கிலாந்து - ஹேல்ஸ் ஜோடி புதிய சாதனை..! | T20 | ENG | Buttler | Hales

தந்தி டிவி

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர்-அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி புதிய சாதனை படைத்து உள்ளது. அரையிறுதியில் முதல் விக்கெட்டுக்கு 170 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு இந்த ஜோடி வெற்றி தேடித்தந்தது. தென் ஆப்பிரிக்காவின் டிகாக்-ரூசவ் ஜோடி அடித்த 168 ரன்கள் என்ற முந்தைய சாதனையையும், பட்லர்-ஹேல்ஸ் ஜோடி முறியடித்து உள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்