தற்போதைய செய்திகள்

மறைந்த இயக்குனரும் நடிகருமான டி.பி.கஜேந்திரனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

தந்தி டிவி

மறைந்த இயக்குனரும் நடிகருமான டி.பி.கஜேந்திரனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

டி.பி.கஜேந்திரனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ள திரைபிரபலங்கள்.

சாலிகிராமம் இல்லத்தில் இருந்து மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படும் அவரது உடல்/ஏவிஎம் மின் மயானத்தில் டி.பி.கஜேந்திரனின் உடல் தகனம் செய்ய ஏற்பாடு.

மூத்த மகள் முத்துலட்சுமி டி.பி.கஜேந்திரன் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய உள்ளார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்