தற்போதைய செய்திகள்

சிரியாவின் சர்வதேச விமான நிலையத்தை திடீரென்று தாக்கிய இஸ்ரேல்... விமான நிலையத்தில் இருந்தவர்களின் நிலைமை?

தந்தி டிவி
• இஸ்ரேல் படைகள் சிரியாவில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • சிரியா - இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. • ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் சிரியாவில் உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டும் நிலையில், சிரியா அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. • இந்நிலையில், சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. • இதில் விமான நிலையம் பலத்த சேதம் அடைந்தது. • ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்