தற்போதைய செய்திகள்

அடி வெளுக்கப்போகும் தென்மேற்கு பருவமழை... அடுத்த வாரத்தில் வரப்போகும் 2 புயல்கள்...

தந்தி டிவி

அடி வெளுக்கப்போகும் தென்மேற்கு பருவமழை... அடுத்த வாரத்தில் வரப்போகும் 2 புயல்கள் - வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்

கேரளாவில் ஜூன் 4ஆம் தேதி தென்மேற்கு பருவமழை உருவாவதற்கு சாதகமான சூழல் உள்ளதாகவும், ஜூன் 5ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஜூன் 5 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 7ஆம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்