தற்போதைய செய்திகள்

அரிக்கொம்பனை பிடிக்க களத்தில் இறங்கிய 'சுயம்பு' கும்கி யானைகள்

தந்தி டிவி

தேனி மாவட்டம் கம்பத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக சுயம்பு கும்கி யானை வந்தடைந்த நிலையில், 2வது கும்கி யானை உதயன், மற்றும் 3வது கும்கி யானை முத்து ஆகியவை கம்பம் வந்து சேர்ந்தன. பொள்ளாச்சி சாடி வயல் யானைகள் முகாமில் இருந்து கொண்டுவரப்பட்ட சுயம்பு கும்கி யானை, அரிக்கொம்பனை மீட்கும் பணிக்காக, அரிக்கொம்பன் முகாமிட்டுள்ள சுருளிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்